நீண்ட இடைவெளிக்குப் பிறகு… மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்.

P
Parathan Thiyagalingam
December 22, 20251 min read
நீண்ட இடைவெளிக்குப் பிறகு… மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு… மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்.

முன்பு பல்வேறு blogging platforms-ல நான் எழுதினேன். Medium, மற்ற சில இடங்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் நல்ல அனுபவம் தான். ஆனா காலப்போக்கில் “இது நம்ம இடமா?”ன்னு ஒரு கேள்வி உள்ளுக்குள்ள ஓடிக்கொண்டே இருந்தது. எழுதுறோம், share பண்ணுகிறோம்… ஆனா platform நம்மது இல்ல. Control முழுசா நம்ம கையில் இல்ல.

அதனால் தான் இப்போது என் சொந்த platform.

இந்த blog ஒரு writing space மட்டும் இல்லை. இது நான் கற்றுக்கொண்ட technology களின் ஒரு practical result.

இந்த website நான் build பண்ணியது.

  1. Next.js frontend-க்கு
  2. NestJS backend-க்கு
  3. PostgreSQL database-க்கு

நான் கற்றுக்கொண்ட concepts-ஐ வைத்து, data flow வரை எல்லாத்தையும் custom-ஆக code பண்ணினேன். சில இடங்களில் stuck ஆனேன், சில இடங்களில் “இதுக்கு இவ்வளவு simple solution இருக்கா?”ன்னு ஆச்சரியப்பட்டேன். இந்தப் பயணத்தில் AI ஒரு நல்ல coding buddy மாதிரி இருந்தது. பதில் கொடுப்பது மட்டும் அல்ல, சிந்திக்கவும் உதவியது.

இந்த blog-ல நான் எழுதப்போறது:

  1. நான் கற்றுக்கொண்ட tech concepts
  2. real-world coding learnings
  3. mistakes & lessons
  4. IT life, self-growth, discipline, focus
  5. சில நேரம் just மனதில் ஓடும் thoughts கூட


இது perfection-க்காக ஆரம்பித்தது அல்ல.

Consistency-க்காக ஆரம்பித்தது.

நீங்கள் இதை படித்துக்கொண்டு இருக்கீர்கள் என்றால் மிக்க நன்றி.


இந்தப் பயணம் இப்போதான் ஆரம்பம்.

மீண்டும் எழுதுற சந்தோஷம்…

இந்த முறை என் சொந்த வீட்டில